யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கட்டுவன், ஜேர்மனி Munich, கனடா Toronto, Peterborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரன் சுப்ரமணியம் அவர்கள் 07-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடா Peterborough இல் காலமானார்.அன்னார், சங்கானையைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்ரமணியம், முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கட்டுவனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவநேசமணி(சிவனி- கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,Dr. பகீரதன்(பகீ- கனடா), பார்த்தீபன்(தீபன்ராஜ்- கனடா), பராசுரன்(பரா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, குலேந்திரன் மற்றும் வரதராஜா(ஜேர்மனி), சந்திரா(ஓய்வுநிலை ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பாலகௌரி(கனடா), ரோசானி(கனடா), ஆரனியா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், நல்லம்மா மற்றும் சர்வானேந்தேஷ்வரி, மகேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்ற சிறிரஞ்சன், சிறீரஞ்சினி(இலங்கை), ஜெயந்தினி(டென்மார்க்), சாந்தினி(இலங்கை), ரஜனி(நோர்வே), வதனி(ஐக்கிய அமெரிக்கா), மோகன்(நோர்வே) ஆகியோரின் தாய் மாமனாரும்,சகிலா(பிரித்தானியா), சதீசன்(பிரான்ஸ்), தர்மியா(ஜேர்மனி) ஆகியோரின் பெரியப்பாவும்,காலஞ்சென்ற துரைராஜா, சற்குணநாதன், குணரட்ணம், தேவராஜா, செகராஜா, தியாகராஜா, செல்வராஜா(பிரித்தானியா), சிவராஜா(பிரித்தானியா), சிவஞானமணி(கனடா), செல்வராணி(கனடா), ரஜனி(பிரான்ஸ்), சாந்தினி(பிரித்தானியா), அமுதினி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்ற புவனேஸ்வரி, இரத்தினபூபதி, புஷ்பமலர் மற்றும் இந்திராதேவி(இலங்கை), மல்லிகாதேவி(இலங்கை), கலாசிறி(பிரித்தானியா), தனலக்சுமி(பிரித்தானியா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,யோகலிங்கம்(கனடா), பிரேமானந்தன்(கனடா), விநாயகமூர்த்தி(பிரான்ஸ்), குணரட்ணம்(பிரித்தானியா), சூரியகுமார்(கனடா) ஆகியோரின் சகலனும்,இஷான், அஷ்வின், றயன், றியான, ரோனிக்கா, மகிழன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.பார்வைக்கு வருபவர்களும் மற்றும் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருபவர்களும், கட்டாயமாக Covid -19 இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதுக்கான அத்தாச்சியினையும் மற்றும் தங்களின் அடையாள அட்டையினையும் எடுத்துக் கொண்டு வரவும்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment