திருமதி சிவமணி யோகராசா

திருமதி சிவமணி யோகராசா
பிறப்பு : 10/08/1955
இறப்பு : 09/12/2021

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணி பழைய தபாற்கந்தோர் வீதி சேனைப்பிலவு, வவுனியா நெளுக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவமணி யோகராசா அவர்கள் 09-12-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி(அன்னாள் நகரபிதா புங்குடுதீவு) தங்கம்மா தம்பதிகளின் இளைய மகளும், சிவகுரு நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,சிவகுரு யோகராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்ற சிவானந்தன், யோகராணி(பொறியியலாளர் institute of Energi technology Norway), யோகானந்தன், சிவரூபன், கமலநாதன்(பிரபா), மணிமாலா(உஷா), மஞ்சுளா(பவா), நீருஜா(University of Sri Jayewardenepura, Colombo) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கணேசன், கீர்த்தனா, கவிதா, பரதன், ஜெயா(மதன்), துசாந்த் ஆகியோரின் அன்பு மாமியாரும்,கஜானன், பிரியன், ஜதுசா, பிரியா, திலக்‌ஷன், பிரனா, கேதனா, ருத்விக் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,கனிசா, கஸ்வினி, கேவின், பவிசா, பவின், அகர்வின், ஜெனிசா, அகானா, அர்வின், அனிசா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,காலஞ்சென்றவர்களான நவநீதபூபதி(அன்னம்மா), தயாபரிசுந்தரி மற்றும் சறோஜினிதேவி, மகேஸ்வரி(கிளி, இங்கிலாந்து), கணேசமூர்த்தி(Eccountant, Sanmugam & Brothers Colombo) ஆகியோரின் ஆசைத் தங்கையும்,காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம்(புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தர்மகத்தா), சீவரெட்ணம், தேவசிகாமணி, திலகநாதன், யோகம்மா, பார்வதி மற்றும் லீலாவதி(கனடா), சிவசம்பு, நடனசிங்கம், மாணிக்கம், சிவசுப்பிரமணியம், சிவலிங்கநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,புஸ்பம், கணேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி சிவமணி யோகராசா

திருமதி சிவமணி யோகராசா

Contact Information

Name Location Phone
யோகன் - கணவர் Sri Lanka +94769850368
சிவா - மகன் France +33781214229
பிரபா - மகன் France +33762376512
மஞ்சு - மகள் Norway +4797871595
நீரு - மகள் Germany +4917670021396
உஷா - மகள் Canada +14388775866
கணேசன் - மருமகன் Norway +4795079043

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title