யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட பசுபதிப்பிள்ளை ரகுமாறன் அவர்கள் 04-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,கெர்மியா அவர்களின் அன்புக் கணவரும்,அபிஷா, அதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரஜனி, ராகினி, ராகவன்(சுவிஸ்), ரவிந்திரன், ரமணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சண்முகநாதன், ஸ்ரீஸ்கந்தராசா, சிவகுமாரி(சுவிஸ்), சிவகெளரி, கருணாநிதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அமலன், ஆரோன், அயோனா, அன்றியா, அர்ச்சனா, அகானா, அபீரன், அனுஜன், அஜந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,ஆர்ணிஜா, சுரேகா, ஆர்த்திகா, அபிலன், அபிநயா, அபிராமி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment