திரு குயின்ரஸ் புவனேந்திரன் கொலின்ஸ்

திரு குயின்ரஸ் புவனேந்திரன் கொலின்ஸ்
பிறப்பு : 15/07/1970
இறப்பு : 05/12/2021

யாழ். காவலூர் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட குயின்ரஸ் புவனேந்திரன் கொலின்ஸ் அவர்கள் 05-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.அன்னார், வில்லியம்ஸ் கொலின்ஸ், காலஞ்சென்ற உபகாரரீற்றா(ராணி) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற யோசப் ஜோண், யேசு திரேசா(சறோப்பியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிந்தியா ஜோதி அவர்களின் பிரியமான கணவரும்,அலன் லினோ, யோவியன் லியோன், அரோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஆன் ஐரீன் ஜெயந்தி, றொய்ஸ் அன்ரனைனஸ், அருட்தந்தை சாள்ஸ் யோகேந்திரன், நீற்றா சிவந்தி, சுரேஸ் ஞானேந்திரன், டெலிற்ரா கிறிசாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற அன்ரன் சிலுவைமுத்து, அனன்சியா, நொயல், சஜனா, றொசான் ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்ற ரோஜினி, டெல்மன், அலெக்ஸ்மன், எட்மன்ட் ஆகியோரின் சகலனும்,மெலோனி-யுவன், மெலோன்-டெனிசா, மாயோ, ஜோயலின், செறோலின் ஆகியோரின் மாமாவும்,அனிசன், அனோஜினி, அமலி, எவாஞ்சலின், சமந்தா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.அன்னாரின் திருவுடல் 06-12-2021 திங்கட்கிழமை அன்று காலை முதல் பி.ப 03.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதி வழிபாடுகளுடன் கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு குயின்ரஸ் புவனேந்திரன் கொலின்ஸ்

திரு குயின்ரஸ் புவனேந்திரன் கொலின்ஸ்

Contact Information

Name Location Phone
ஜோதி - மனைவி Sri Lanka +94112335759
வில்லியம்ஸ் கொலின்ஸ் - தந்தை Sri Lanka +94112458411
நீற்றா சிவந்தி - சகோதரி Sri Lanka +94112458411
அருட்தந்தை சாள்ஸ் கொலின்ஸ் - சகோதரன் Canada +14162646544

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title