யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா யதகுலராசா அவர்கள் 04-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஞானரூபி(ரூபி) அவர்களின் அன்புக் கணவரும்,காயத்திரி, காலஞ்சென்ற ரிசோக், அலெக்ஷன்(ரபேக்- அவுஸ்திரேலியா), நிரூஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சண்முகபவான், சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,கபிஷாலி அவர்களின் பாசமிகு பேரனும்,தர்மகுலராசா, சாந்தி, சுபா, செல்லா, தேவா, காலஞ்சென்ற செல்வரூபன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,நாதன், இந்திரன், தசயன், சிவா, ஞானம், ரதி, சுமதி, கெளரி, பிரபா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 06-12-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் வவுனியாவில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment