கொழும்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொச்சிக்கடை, வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் விக்னராஜா அவர்கள் 30-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், சின்னத்தம்பி சொக்கலிங்கம் சாரதாஅம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், முத்துலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுகந்தி அவர்களின் அன்புக் கணவரும்,லோகி, நித்யா, பபிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,நகுலேஸ்வரி, தர்மலிங்கம், பாக்யவதி, சண்முகராஜா, தனலக்சுமி, பழனியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ரட்ணேந்திரன், நாகேந்திரன், சாந்தி, தயானந்தி, சுரேந்திரன், காலஞ்சென்ற வசந்தி, ரவீந்திரன், ஜெயந்தி, பிரேமேந்திரன், லக்கேந்தி, நாகரட்ணம், அருணேந்திரன், ஸ்ரீதரன் ஆகியோரின் மைத்துனரும்,ரெங்கநாதன்(பாலு), குரியாக்கோஸ், நந்தினி, நிம்மி, ஜெயா, கோகிலா, யோககுரு, சசி, மாலினி, தாரணி, காலஞ்சென்ற தர்மினி, சுபேசன், ரட்ணகுமார் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,ஜெயபாஸ்கரன், கிள்ளிவளவன், பிரதீஸ், நிரோ, கெவின், க்ரிஷா, சுஜீவ், லக்ஷ்மி, நீபன், மது, அபினாஷ், வசந்த், உத்ரா, சைரா, எல்தோ, அஷ்வின், நிவேதா, கவி, சபேசன், அம்பி, வைஷாலி, வித்யா, செந்தில், பிரபு, திவ்யா, மிரேஷ், மலைமகன், பிரதீபா, சிந்து, இளந்திரயன், விதுஷன், மிதுனன், ருலக்ஷி, கஜன், சுகந்த், ஹரிஷ்மிகா, நிவேதிதா, திவ்யன், முகிலன், லதாங்கி, யதுஷன் ஆகியோரின் சித்தப்பா மற்றும் மாமாவும்,கிஷோர், அபிஷனா, சஷ்வின், சைலேஷ், அகத்திக்கா, ஷானவ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 01-12-2021 புதன்கிழமை அன்று இல. 63/2, குடா எதென்ட வீதி, வத்தளை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கெரவலபிட்டிய மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment