திரு செல்லத்துரை இளையதம்பி

திரு செல்லத்துரை இளையதம்பி
பிறப்பு : 10/01/1941
இறப்பு : 21/11/2021

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இளையதம்பி அவர்கள் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சம்பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,பாஸ்கரன், யசோதினி, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுஜி, சிவதாசன், தனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கணபதிப்பிள்ளை மற்றும் வசந்தராணி, உருத்திரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,செல்வராசா, கந்தையா, சிவபாக்கியம், விஜயலட்சுமி, வசந்தகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பவீனா, மதுஷன், பவீஷா, பினுஷன், காவியா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு செல்லத்துரை இளையதம்பி

திரு செல்லத்துரை இளையதம்பி

Contact Information

Name Location Phone
பாஸ்கரன் - மகன் Canada +14165181335
பிரபாகரன் - மகன் Canada +14162834530
உருத்திரமூர்த்தி - சகோதரன் Canada +16479903629
சிவதாசன் - மருமகன் Switzerland +41795446676
சுஜி - மருமகள் Canada +14165181353

Event Details

பார்வைக்கு
Details Saturday, 27 Nov 2021 6:00 PM to 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Sunday, 28 Nov 2021 9:00 AM to 11:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 28 Nov 2021 12:00 PM
Address Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title