திரு ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன் (தனிஷ்)

திரு ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன் (தனிஷ்)
பிறப்பு : 23/12/1983
இறப்பு : 20/11/2021

யாழ். ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை பிறப்பிடமாகவும், சிவன் வீதியை வதிவிடமாகவும், லண்டன் சட்பெறி(Sudbury) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன் அவர்கள் 20-11-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், ஆனந்தகிருஸ்ணன்(அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க முன்னாள் பொதுமுகாமையாளர்- GM) சுந்தரேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், சுந்தரமூர்த்தி(அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க முன்னாள் கிளை முகாமையாளர்) லோகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்,சிந்து அவர்களின் அன்புக் கணவரும்,நிதுன், நிக்கிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஆனந்தகௌரி(சுவிஸ்), கௌசலா(தேனா- இலங்கை), சுதர்சினி(சுதா- ஜேர்மனி), கமலக்குமரன்(கமா- இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,திவாகரன், காந்தீபன், சிவலிங்கம், லக்சிகா, நிலாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நீரூபன் அவர்களின் பாசமிகு சகலனும்,ஆகாஷ், அஸ்மிதா, ஆஷிகா, ஆர்த்திகா, அக்‌ஷிகா, ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,அபினாஷ், அப்ஷரன், அத்விகா, தன்விகா ஆகியோரின பாசமிகு பெரியப்பாவும் ஆவார் . இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன் (தனிஷ்)

திரு ஆனந்தகிருஸ்ணன் தணிகைக்குமரன் (தனிஷ்)

Contact Information

Name Location Phone
சிந்து - மனைவி United Kingdom +447542969480
நந்தன் - சகோதரன் United Kingdom +447737232560
கமா - சகோதரன் Sri Lanka +94776197660
கௌரி - சகோதரி Switzerland +41779675997
சுதா - சகோதரி Germany +4917645824738
ஆனந்தகிருஷ்ணன் - தந்தை Sri Lanka +94212058875

Event Details

பார்வைக்கு
Details Thursday, 25 Nov 2021 6:00 PM to 8:00 PM
Address Om Funeral Care Ltd 445 Kenton Rd, Harrow HA3 0XY, UK கிரியை
கிரியை
Details Sunday, 28 Nov 2021 7:30 AM to 9:00 AM
Address 8th Kenton Scout Centre 387 Kenton Rd, Harrow HA3 0YG, United Kingdom
தகனம்
Details Sunday, 28 Nov 2021 11:00 AM to 11:30 AM
Address Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title