திருமதி அதிரூபவதி ஜெயபாலன் (றூபி)

திருமதி அதிரூபவதி ஜெயபாலன் (றூபி)
பிறப்பு : 27/02/1936
இறப்பு : 18/11/2021

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Richmond Hill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அதிரூபவதி ஜெயபாலன் அவர்கள் 18-11-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற VTJJ ரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற Prince ஜெயபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,ரேணுகா அவர்களின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற ஜெயசீலன், மங்கயற்கரசி, அருளானந்தன், திருநாவுக்கரசு, உலகநாதன், சதானந்தன், சந்திரபிரகாசன்(பிரித்தானியா), மனோரஞ்சிதம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..தகவல்: குடும்பத்தினர்

திருமதி அதிரூபவதி ஜெயபாலன் (றூபி)

திருமதி அதிரூபவதி ஜெயபாலன் (றூபி)

Contact Information

Name Location Phone
ரேணுகா - மகள் Canada +16472061555

Event Details

பார்வைக்கு
Details Friday, 26 Nov 2021 3:00 PM to 6:00 PM
Address Marshall Funeral Home Inc 10366 Yonge St, Richmond Hill, ON L4C 5N1, Canada
கிரியை
Details Saturday, 27 Nov 2021 12:00 PM
Address Marshall Funeral Home Inc 10366 Yonge St, Richmond Hill, ON L4C 5N1, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title