திரு துரைவீரசிங்கம் விஜிதரன்

திரு துரைவீரசிங்கம் விஜிதரன்
பிறப்பு : 16/09/1973
இறப்பு : 03/08/2021

யாழ். உரும்பிராய் கிழக்கு கரந்தனைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northolt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைவீரசிங்கம் விஜிதரன் அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பையா, அன்னம் தம்பதிகள், காலஞ்சென்ற தம்பிமுத்து மற்றும் மாசிலாமணி தம்பதிகளின் அன்பு பேரனும்,துரைவீரசிங்கம் இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும், சிவஞானம் நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,தனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,சோபிகா, ஒலிவியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,விஜிதா(லண்டன்), விஜயா(மைனா- கனடா), விஜயன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கமலநாதன், உமாகாந்த், தகாணி, பிரதீபன், யாமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரிஷபன், தஸ்வின் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,கனுசா, வினுசன், பிரவீன், நேகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் உரும்பிராய் கிழக்கு கரந்தனில் உள்ள அவரது இல்லதில் நடைப்பெற்று பின்னர் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு துரைவீரசிங்கம் விஜிதரன்

திரு துரைவீரசிங்கம் விஜிதரன்

Contact Information

Name Location Phone
துரைவீரசிங்கம் - தந்தை sri lanka +94711669791
இந்திராதேவி - தாய் sri lanka +94778564084
விஜிதா - சகோதரி sri lanka +94762643581
விஜயன் - சகோதரன் sri lanka +94766694894
விஜயன் - சகோதரன் United Kingdom +447748963976

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00