திரு ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத்

திரு ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத்
பிறப்பு : 26/03/1947
இறப்பு : 31/07/2021

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கல்வியாங்காடு, பிரான்ஸ் Montreuil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத் அவர்கள் 31-07-2021 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நாகரெட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,பாலரமணி அவர்களின் அன்புக் கணவரும்,பிரசாந்தி, ரமணன், கிருசாந்தி(Shophi) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மமேது, சறோன், சோனியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான ருக்குமணிதேவி, தவமணிதேவி, ஸ்ரீ பூபாலகிருஸ்ண பிரசாத், ஸ்ரீ நவநீதகிருஸ்ண பிரசாத் மற்றும் ஜெயமணிதேவி, லக்ஸ்மணி தேவி, ஸ்ரீ ராமகிருஸ்ண பிரசாத், ஸ்ரீ கோபால கிருஸ்ண பிரசாத் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பாலசரஸ்வதி, பாலகெளரி, பாலபாண்டி, சுந்தரபாண்டி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மெல்வன், லையல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

திரு ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத்

திரு ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத்

Contact Information

Name Location Phone
பாலரமணி ஸ்ரீ ராதாகிருஸ்ணா - மனைவி France +33953341855
பிரசாந்தி ஸ்ரீ ராதாகிருஸ்ணா - மகள் France +33651811644
பரமசுதன் - உறவினர் United Kingdom +447588866057
ஸ்ரீ ராமகிருஸ்ண பிரசாத் - சகோதரன் Canada +15147815645
ஸ்ரீ கோவலகிருஸ்ணா - சகோதரன் sri lanka +94212212405
மயூரன் - மருமகன் sri lanka +94777262784

Event Details

கிரியை
Details Thursday, 05 Aug 2021 9:00 AM to 10:30 AM
Address Maison Funéraire de Montreuil 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France
தகனம்
Details Thursday, 05 Aug 2021 11:30 AM to 12:30 PM
Address Crématorium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00