திரு மயில்வாகனம் கதிர்காமநாதன்

திரு மயில்வாகனம் கதிர்காமநாதன்
பிறப்பு : 27/07/1953
இறப்பு : 01/08/2021

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் கதிர்காமநாதன் அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்”                                                                          -யோவான்: 11:25அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், விசாலாட்சியம்மை(இலங்கை) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா சரஸ்வதி தம்பதிகளின் ஆசைமிகு மருமகனும்,வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,வினோதினி, மயூரன், லாவண்யா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற தனநாயகம் அவர்களின் ஆசைத் தம்பியும்,விக்னேஸ்வரன்(கனடா), காந்தன்(இலங்கை), ஜனனி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,தயாகரன், மேனகப்பிரகாஸ்(பபா), மோகனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,புஸ்பகாந்தி(இலங்கை), சாந்தகுமாரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற உதயகுமாரி, ரதிகுமாரி(இலங்கை), ராஜ்குமார்(பிரான்ஸ்), விசயகுமாரி(ஜேர்மனி), ரவிக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரன், பாலசிங்கம்(மார்கண்டு), பாலசுப்பிரமணியம்(இலங்கை), கேசேந்திரன்(ஜேர்மனி), ஆனந்தி(பிரான்ஸ்), விஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் சகலனும்,லதுசன், நிதுசன், ஆர்யன், சர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.குறிப்பு:- RER : D Savigny Le Temple வாகன வசதி உண்டுதகவல்: குடும்பத்தினர்

திரு மயில்வாகனம் கதிர்காமநாதன்

திரு மயில்வாகனம் கதிர்காமநாதன்

Contact Information

Name Location Phone
சிவா சுகந்தி - பெறாமகள் France +33695570601
மயூரன் - மகன் United Kingdom +447412471542
வினோ - மகள் United Kingdom +447427642852
லாவண்யா - மகள் United Kingdom +447488907470
ரதி - மைத்துனி sri lanka +94768915072

Event Details

பார்வைக்கு
Details 03,04 Aug 2021 3:00 PM to 5:00 PM
Address Pompes Funèbres Roc-Eclerc 37 RD 306, 77240 Vert-Saint-Denis, France
திருப்பலி
Details Thursday, 05 Aug 2021 1:30 PM to 3:30 PM
Address Pompes Funèbres Roc-Eclerc 37 RD 306, 77240 Vert-Saint-Denis, France
நல்லடக்கம்
Details Thursday, 05 Aug 2021 4:15 PM to 5:00 PM
Address Cimetière Nord de Melun 2 Rue des Mezereaux, 77000 Melun, France

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00