திருமதி மத்தியூஸ் திரேசம்மா (ருக்மணி)

திருமதி மத்தியூஸ் திரேசம்மா (ருக்மணி)
பிறப்பு : 10/05/1939
இறப்பு : 30/07/2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மத்தியூஸ் திரேசம்மா அவர்கள் 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பர்னபாஸ், மார்கிரட் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஜோசவ் சிறில், பொன்னார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிறில் மத்தியூஸ் அவர்களின் அன்பு மனைவியும்,றீற்றம்மா(தவமணி), பிலோமினா(லில்லிமலர்), அன்ரனி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற கிறிஸ்சாந்துஸ் மற்றும் ஜோஜ் ஸ் ரீபன், கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பெனற், ஜொய்சி, றொபின்சன், யூட் ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜெயராஜ், ஜோதினி, ஜெயந்தினி, ஜனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜெனிக், ஜெனிபர், பென் ஜெவ்றி, பிரிட்னி, வினோத், றெமி, ஹரிஷ், கனிஷா, கனிஸ்ரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி மத்தியூஸ் திரேசம்மா (ருக்மணி)

திருமதி மத்தியூஸ் திரேசம்மா (ருக்மணி)

Contact Information

Name Location Phone
பெனற் - மகன் Norway +4797954336
ஜொய்சி - மகள் Switzerland +41794058927
றொபின்சன் - மகன் Canada +16475718536
யூட் - மகன் Canada +14164510908
அன்ரனி - சகோதரன் Canada +19056157796
பிலோமினிஸ்ரிபன் ஜோஜ்(லில்லிமலர்) - சகோதரி Canada +14166703582

Event Details

திருப்பலி
Details Wednesday, 04 Aug 2021 11:00 AM
Address St Martin Of Tours Parish 1290 McBride Ave, Mississauga, ON L5C 1M8, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00