திருமதி செபஸ்தியாம்பிள்ளை மலர்மார்கிறேட் (வவா)

திருமதி செபஸ்தியாம்பிள்ளை மலர்மார்கிறேட் (வவா)
பிறப்பு : 18/02/1944
இறப்பு : 29/07/2021

மன்னார் உயிலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் ஆனைக்கோட்டை கூழாவடி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்தியாம்பிள்ளை மலர்மார்கிறேட் அவர்கள் 29-07-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.நாம் பிழைத்தாலும், கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்.-ரோமர்: 14:8

அன்னார், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,மரியதிரேசா, மரியகொறற்றி, மரியறோசா, மரியகேறேஸ், மரியறோசலிள், அன்ரனி, றூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜெபானந்தம், றெபேட், தணிகாசலம், அமலதாஸ், அன்ரன் தேவதாஸ், கஜேந்தினி, அம்பிகாபதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: அழகையா குடும்பத்தினர்

திருமதி செபஸ்தியாம்பிள்ளை மலர்மார்கிறேட் (வவா)

திருமதி செபஸ்தியாம்பிள்ளை மலர்மார்கிறேட் (வவா)

Contact Information

Name Location Phone
அன்ரனி - மகன் Canada +16478594613

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00