திருமதி இராசாத்தியம்மா தில்லைநாதன்

திருமதி இராசாத்தியம்மா தில்லைநாதன்
பிறப்பு : 10/05/1946
இறப்பு : 18/07/2021

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராசாத்தியம்மா தில்லைநாதன் அவர்கள் 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, பரிமளம் தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்ற சண்முகசுந்தரம், மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,குகனேசன்(கனடா), ஜலஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நடராஜா, காலஞ்சென்ற சின்னத்துரை, இரத்தினம், கனகம்மா, தருமலிங்கம், இராசதுரை, குணசிங்கம், ராணியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கிருஜா, ஜெயபாலன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சாருஜன், ரம்யா, திவ்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

திருமதி இராசாத்தியம்மா தில்லைநாதன்

திருமதி இராசாத்தியம்மா தில்லைநாதன்

Contact Information

Name Location Phone
தில்லைநாதன் - கணவர் United Kingdom +447512226529
குகனேசன் - மகன் Canada +16479712074
ஜலஜா - மகள் United Kingdom +447565518027

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm