திருமதி ஶ்ரீமதி மஹாதேவ குருக்கள் புவனாம்பிகை அம்மா

திருமதி ஶ்ரீமதி மஹாதேவ குருக்கள் புவனாம்பிகை அம்மா
பிறப்பு : 16/07/1944
இறப்பு : 21/07/2021

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி மஹாதேவ குருக்கள் புவனாம்பிகை அம்மா அவர்கள் 21-07-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சிவஶ்ரீ தானு மஹாதேவ வாத்யார்(இணுவில் தர்மசாஸ்தா குருகுல அதிபர்) அவர்களின் தர்மபத்தினியும்,சிவஶ்ரீ தாணுநாதக் குருக்கள், சிவஶ்ரீ சோமசுந்தர குருக்கள், ஶ்ரீமதி வித்யா வசந்தன் குருக்கள், சிவஶ்ரீ ஶ்ரீவத்ஸ குருக்கள் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவஶ்ரீ வசந்தன் குருக்கள், ஶ்ரீமதி ரமாதேவி, ஶ்ரீமதி கல்யாணி, ஶ்ரீமதி மங்களேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2021 புதன்கிழமை அன்று நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: சிவஶ்ரீ தாணு மஹாதேவக் குருக்கள்

திருமதி ஶ்ரீமதி மஹாதேவ குருக்கள் புவனாம்பிகை அம்மா

திருமதி ஶ்ரீமதி மஹாதேவ குருக்கள் புவனாம்பிகை அம்மா

Contact Information

Name Location Phone
நாதன் குருக்கள் - மகன் sri lanka +94776294342
வசந்தன் குருக்கள் - மருமகன் United Kingdom +447903707878

0 Comments - Write a Comment

Your Comment

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm