திரு தில்லையர் தர்மகுலசிங்கம்

திரு தில்லையர் தர்மகுலசிங்கம்
பிறப்பு : 01/08/1943
இறப்பு : 11/07/2021

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட தில்லையர் தர்மகுலசிங்கம் அவர்கள் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையர் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை வடிவாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,மைதிலி அவர்களின் அன்புக் கணவரும்,அரன், ஜனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சயனி, அனில் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, குலவீரசிங்கம் மற்றும் பத்மாவதி, வர்ணகுலசிங்கம், ஜெயவீரசிங்கம், சரஸ்வதி, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான செந்தில்நாதன், சச்சிதானந்தன், சண்முகலிங்கம், கமலாதேவி மற்றும் விமலாதேவி, டொரத்தி, யோகநாதன், காலஞ்சென்றவர்களான Dr. சிறிரஞ்சன், சந்திரமோகன், பராபரி, ஹரிகரன் மற்றும் உமா, கெளரி, ராகினி, ரோகினி, ரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மாயா, அனிக்கா, அம்பா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Covid- 19 காரணமாக உற்றார், உறவினர், நண்பர்கள் இவ் இறுதி வணக்க மரியாதை நிகழ்வில் முகக்கவசங்கள் மற்றும் சமூக இடைவெளி போன்றவற்றை பேனுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.அன்னாரின் பூதவுடலுக்கு மலர்வளையம் செலுத்த விரும்புவோர் தயவு செய்து அந்த பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு தில்லையர் தர்மகுலசிங்கம்

திரு தில்லையர் தர்மகுலசிங்கம்

Contact Information

Name Location Phone
மைதிலி - மனைவி United Kingdom +447958922754
அரன் - மகன் United Kingdom +447540878745
ஜனா - மகள் United Kingdom +447800901237
சயனி - மருமகள் United Kingdom +447932702555

Event Details

தகனம்
Details Friday, 23 Jul 2021 10:30 AM
Address Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm