திருமதி இராசமணி இரத்தினம்

திருமதி இராசமணி இரத்தினம்
பிறப்பு : 26/04/1927
இறப்பு : 16/07/2021

யாழ். புத்தூர் நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, அவுஸ்திரேலியா Brisbane, Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி இரத்தினம் அவர்கள் 16-07-2021 வெள்ளிக்கிழமை அன்று சிட்னியில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,கந்தசாமி, கலாவதி, விமலச்சந்திரன், ரவிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கனகம்மா, செல்லம்மா, நடராசா, சுப்பிரமணியம், பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ராதா, சத்தியநாதன், வாசுகி, புவனரட்சகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,பிரஷான், அனுஷா, புனிதா, சரண்யா, திரிஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,சீதா, அனீஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ரவிச்சந்திரன் இரத்தினம்- மகன்

திருமதி இராசமணி இரத்தினம்

திருமதி இராசமணி இரத்தினம்

Contact Information

Name Location Phone
கந்தசாமி - மகன் Australia +61414281507
கலாவதி சத்தியநாதன் - மகள் Australia +61408292924
விமலச்சந்திரன் - மகன் Australia +61411594394
ரவிச்சந்திரன் - மகன் Australia +61432764854

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm