திரு இராமு நடேசன்

திரு இராமு நடேசன்
பிறப்பு : 05/01/1935
இறப்பு : 09/07/2021

யாழ். சாவகச்சேரி கிராம்புவில்லைப் பிறப்பிடமாகவும், மீசாலை, புத்தளம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமு நடேசன் அவர்கள் 09-07-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராமு, முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பூமணி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,சுபத்திரா(ஆசிரியை), பிரபா(Lawyer London), பூமா(Retired Teaching Assistant London), சியாமா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான வல்லிப்புரம், செல்லம்மா, கதிரவேலு, ஆறுமுகம், சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கு. ஸ்ரீராகவராஜன்(Retired Teacher), க. நாகேஸ்வரன்(Lawyer- London), பா. ராகவன்(Engineering London), இ. கணேஷலிங்கம்(Technical Officer- Swiss) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஸ்ரீகுணேஷன்(Civil Eng), ஸ்ரீசுபத்சன்(Pharmaceutical Science University Sri Jayawardanapura), பிரதாயினி(Law Student Stafford University), திருமதி Dr. பிரதீஷ வருணி, Dr.தனுஷன், Dr. பிரியங்க ஆரணி, ஹரிஷ்(Medical Student), திருமதி. சாயிரேகா(Science Teacher), விஷ்வநாத்(Eng. Student), திருமதி. Dr. ரக்ஷாயினி , Dr.மாசுதன், Dr.நடாஷாயி, மதுஷன்(Civil Eng- Swiss), விஷ்ணுகானா(Lawyer- Swiss), சங்கீரனா(Med. Student- Swiss) ஆகியோரின் அன்புப் பேரனும்,கிரியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 14-07-2021 புதன்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு இராமு நடேசன்

திரு இராமு நடேசன்

Contact Information

Name Location Phone
சுபத்திரா - மகள் sri lanka +94773916629
பிரபா - மகள் United Kingdom +447867418626
பூமா - மகள் United Kingdom +447403393654
சியாமா - மகள் Switzerland +41797461155

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm