திரு கந்தையா குணரட்ணம்

திரு கந்தையா குணரட்ணம்
பிறப்பு : 15/10/1941
இறப்பு : 22/06/2021

மலேசியா Malacca வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குணரட்ணம் அவர்கள் 22-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அபிராமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,டத்தோ டாக்டர் லயன் நாகரட்ணம்(மலாக்கா), டாக்டர் புஸ்பராணி, தவராஜசிங்கம்(கோலாலம்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜெயமலர்(பன்னாலை), ஜெயராம்(பன்னாலை), மகேஸ்வரன்(பன்னாலை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 23-06-2021 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் மலேசியாவில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பத்மநாதன்(லண்டன்)

திரு கந்தையா குணரட்ணம்

திரு கந்தையா குணரட்ணம்

Contact Information

Name Location Phone
மகேஸ்வரி - மனைவி Malaysia +60173903845
Dr. நாகா - சகோதரன் Malaysia +60196655300

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm