திரு கந்தையா சுப்பிரமணியம்

திரு கந்தையா சுப்பிரமணியம்
பிறப்பு : 24/02/1939
இறப்பு : 21/06/2021

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் 21-06-2021 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற விஜயலெட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,விஜிதா, உஷாநந்தன், பகீரதன், நதீசன், சுகந்தன், சுகுணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மைத்துனரும்,புஸ்பராசா, சயந்தினி, தங்கா, கார்த்திகா, துஷ்யந்தி, கஜானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அபின்ஜா, கிருசிகன், சங்கீத், சயித், அனனிஜா, ஆரோன், ஆதீஸ், இனியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்தகவல்: குடும்பத்தினர்

திரு கந்தையா சுப்பிரமணியம்

திரு கந்தையா சுப்பிரமணியம்

Contact Information

Name Location Phone
விஜிதா - மகள் sri lanka +94778315220
உஷாநந்தன் - மகன் France +33664447088
பகீரதன் - மகன் France +33652859242
நதீசன் - மகன் France +33652727245
சுகந்தன் - மகன் France +33768509796
சுகுணன் - மகன் France +33768274160
புஸ்பராசா - மருமகன் France +33773424430

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm