திரு வைரமுத்து முருகுப்பிள்ளை குகானந்தா

திரு வைரமுத்து முருகுப்பிள்ளை குகானந்தா
பிறப்பு : 01/10/1941
இறப்பு : 21/06/2021

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து முருகுப்பிள்ளை குகானந்தா அவர்கள் 21-06-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, மகேஸ்வரியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற இரத்தினம், தங்கச்சியம்மா தம்பதிகளின் மருமகனும்.தவலெட்சுமியம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,வனஜா சிவபாலன், தினேஷ் குகானந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிவபாலன் அவர்களின் அன்பு மாமனாரும்,ஷியாமா, கஜானன், ஸ்ரீஷன், ஜோதிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,  முருகுப்பிள்ளை சதானந்தா, பேரின்பமலர், அரியமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நிர்மலாதேவி, குணசேகரன், காலஞ்சென்ற சண்முகானந்தநடேசர், மங்கள மனோகர மதன காமாட்சியம்மா மற்றும் சூரியவதி, சந்திரவதி, கருணாதேவி, தவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற குலதுங்கம், தவதேவஜெகராஜா, காலஞ்சென்ற ஜீவரட்ணம், சர்வேஸ்வரன், ஜெயரதி ஆகியோரின் சகலனும்,ரமேஷ், ஷர்மிளா, உதயபானு, சுஜீவ், விஜீவ், ஷாஜினி, ரோஜீவ், றிஷானா, நிரோஜீவ், சிவரூபன், ஸ்ரீதரன், திவாகர், நர்மதா ஜனனி, வினோதினி, அருட்செல்வன், ஜெயக்குமார், வரதாஜினி, மணாளன், ஜயந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஷகிலா, வத்சலா, சுஜாதலா, பிரவீணா, மஹேஷ், சதீஷ், அனுஜா, கிரிஜா, ஜெகந்தன், வினிஜா, கஜந்தன், தர்ஜீனா, லதாஞ்ஜனா, சிவதாஸ், ராஜசுரேஷ், சாரங்கன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்.சமிக்ஷா, ஷாரூபனா, ஜனித், ஷியாம், அஷ்வின், இஷானா,ரோஹித், அக்ஷரா, ஷஜானா, ரக்ஷனா, பிரதிக்ஷன், மானஷா, விருஜன், ஆருஜன், பிருந்துஜன், சஜானன், நிஷ்வின்,பிரதுஜா, சிந்துஜா, புவர்னஜா, டிலோஜன், தர்சிஜா, திவிஜன், விஜேதன், வினோஜிதன், விஸ்மஜா, விஸ்மிஜா, ஸ்ரெபான், ஜனனிஜா, சிவலக்ஷ்மிகா, ரிஷான், அக்ஷயன், ஜதிக்க்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு வைரமுத்து முருகுப்பிள்ளை குகானந்தா

திரு வைரமுத்து முருகுப்பிள்ளை குகானந்தா

Contact Information

Name Location Phone
தவலெட்சுமியம்மா - மனைவி Canada +16478745489
வனஜா - மகள் Canada +14169023417
தினேஷ் - மகன் Canada +14168753149
சிவபாலன் - மருமகன் Canada +14166554004
சதானந்தா - சகோதரன் United Kingdom +447460476757
குணசேகரன் - மைத்துனர் United Kingdom +447851847040
அரியமலர் - சகோதரி sri lanka +94776985322

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 23 Jun 2021 10:30 AM to 12:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Wednesday, 23 Jun 2021 1:30 PM
Address St. James Cemetery 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm