திரு வைத்திலிங்கம் அருளானந்தம்

திரு வைத்திலிங்கம் அருளானந்தம்
பிறப்பு : 13/03/1951
இறப்பு : 19/06/2021

யாழ். கொடிகாமம் கச்சாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் அருளானந்தம் அவர்கள் 19-06-2021 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பேரம்பலம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,திரவியநாயகம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மருமகனும்,மகாராணி அவர்களின் அன்புக் கணவரும்,தெய்வீகன் அவர்களின் அன்புத் தந்தையும்,பரராசசிங்கம், அன்னபூரணம், அமிர்தலிங்கம், ஜெயலக்சுமி, சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பாக்கியம், அட்சரலிங்கம், லலிதாதேவி, பாலசிங்கம், தயாநிதி, மனோகரன், மகாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பரமேஸ்வரன், திலகேஸ்வரி, கந்தராஜா, கருணராஜா, யோகநாதன், லோகநாதன், சோதிநாதன், ரவிக்குமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,கமலாதேவி, காலஞ்சென்ற கமலேஸ்வரி, கமலாசனி, கமலறஞ்சி, கமலறதி, கமலறூபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சுந்தரம், சிவம், உமா, செல்வம், விதுஷன், தனுஷன், யதீபா, டினோஷன், மிதிலா ஆகியோரின் அன்பு மாமாவும்,மதன், கௌசி, வைஷ்ணவி, வைதேகி, மைத்திரேகி, முகிலவன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,கேதீஸ், அருந்தா, சுரேஸ், கோகி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,ஷாமினி துசியந்தன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,ஆரணி, நாரணி, தாரணி, தர்சினி, சுமன், பிரதீப், ஐலோன், நவநீதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அபினுகா, நவீனா, நவிநயன், யஸ்மினா, நவீன், அஞ்சே ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு வைத்திலிங்கம் அருளானந்தம்

திரு வைத்திலிங்கம் அருளானந்தம்

Contact Information

Name Location Phone
மகாராணி - மனைவி Germany +493032709329
தவம் - சகலன் Germany +491725428932
ரவி - சகலன் Germany +4915738778387
றஞ்சன் - உறவினர் Germany +491726094947

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm