திரு சிவகுரு சிவதர்சன்

திரு சிவகுரு சிவதர்சன்
பிறப்பு : 05/11/1978
இறப்பு : 13/06/2021

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு சிவதர்சன் அவர்கள் 13-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பெரியதம்பி சிவகுரு(இளைப்பாறிய ஆசிரியர்), பத்மலோஜனாதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், செல்வநாதன் வசந்ததேவி(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,அனுறஜி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,அஜனன் அவர்களின் பாசமிகு தந்தையும்,கல்ப்பனா, சிவகாந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ரமணன், நிரு, காயத்ரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சாத்விகன் அவர்களின் அன்புச் சகலனும்,சாரதாதேவி- ராமச்சந்திரன்(கனடா), இந்திராதேவி- சர்வேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,ரங்கநாதன் -ஜானகி(பிரித்தானியா), கமலநாதன் -சாந்தினி(பிரித்தானியா), சிவராசா- வசந்தி(இலங்கை), சிறிதரன் -சசிகலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மருமகனும்,கிரிஷன், தனுஷன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,அதர்வா, அஸ்விகன், சங்கவி ஆகியோரின் அருமைப் பெரியப்பாவும்,நண்பர்களுக்கு உற்ற தோழனும்,சயந்தன், சகிதா, சார்நிதா, சர்மிளா, ரஜீவ், றனுஜா, றம்யா ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,டிலேஸ், நிர்த்திகா, சிறிகஜன், சஞ்சீவ், கிரிஷானி, கஜானன், விசாகனன், டிலக்‌ஷன், பிவித்திகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சிவகுரு சிவதர்சன்

திரு சிவகுரு சிவதர்சன்

Contact Information

Name Location Phone
ரமணன் - மைத்துனர் United Kingdom +447459438958
சிறிதரன் - மாமா United Kingdom +447448612497

Event Details

பார்வைக்கு
Details பார்வைக்கு Friday, 18 Jun 2021 1:00 PM to 3:00 PM
Address Shanti Funeral Services 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
பார்வைக்கு
Details Saturday, 19 Jun 2021 3:00 PM to 4:00 PM
Address Shanti Funeral Services 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
கிரியை
Details Monday, 21 Jun 2021 12:30 PM to 3:30 PM
Address Beacon Centre Harrow 9 Scott Cres, Harrow HA2 0TY, United Kingdom
தகனம்
Details Monday, 21 Jun 2021 4:00 PM to 4:30 PM
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm