திருமதி கணபதிப்பிள்ளை பரமேஸ்வரி

திருமதி கணபதிப்பிள்ளை பரமேஸ்வரி
பிறப்பு : 13/01/1951
இறப்பு : 17/06/2021

வவுனியா பெரியகுளம் நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தவசிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பரமேஸ்வரி அவர்கள் 17-06-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஏரம்பு சுப்பிரமணியம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,சின்னையா கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,சாந்தகுமாரி, நந்தினி, மகேஸ்வரன், தினேஸ்வரன், காலஞ்சென்ற சசிகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,தயாபரன், சந்திரநேசன், பஃகுர்ளி, தெர்விகா ஆகியோரின் பாசமிகு மாமியும்,காலஞ்சென்றவர்களான கணேசராசா, நவரத்தினராசா மற்றும் செல்வராசா(கனடா), பூரணம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சுமுகன், சஜந் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,ரிஸ்விதன், நிர்மிகன், கம்சிகன், யதுர்சிகா, யதுசா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 17-06-2021 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி கணபதிப்பிள்ளை பரமேஸ்வரி

திருமதி கணபதிப்பிள்ளை பரமேஸ்வரி

Contact Information

Name Location Phone
நந்தினி - மகள் United Kingdom +447983920156
சாந்தா - மகள் United Kingdom +447448758293
மகேஸ் - மகன் United Kingdom +447958274382
தினேஸ் - மகன் United Kingdom +447550144064

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm