திருமதி பாமா சிறிகரன்

திருமதி பாமா சிறிகரன்
பிறப்பு : 31/01/1973
இறப்பு : 11/06/2021

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pantin ஐ வதிவிடமாகவும் கொண்ட பாமா சிறிகரன் அவர்கள் 11-06-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,நவரெட்ணம்(நாகராசா) விஜயலெட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பொன்னுத்துரை(நமசிவாயம்), அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிறிகரன் அவர்களின் ஆசை மனைவியும்,குணசேகரன்(பாபு), பவானி(பானு), பிருந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ரவிந்திரன், சந்திராதேவி, ரதிதேவி, ரகுநாதன், தர்சிகா, அம்பிகைபாகன், உதயராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பாக்கியலெட்சுமி(பேபி), யோகசந்திரன், காலஞ்சென்ற விஜயரெத்னம், உமாதேவி ஆகியோரின் அன்புச் சகலியும்,காலஞ்சென்ற தனபாலசிங்கம்- அகிலாண்டேஸ்வரி, காலஞ்சென்ற வில்வரெத்னம்(அம்பிகா)- குணசோதி காலஞ்சென்ற தனபாலசிங்கம்(பாலன்) ஆகியோரின் பெறாமகளும்,ஜெகநாதன்- செல்லம்மா, செல்வநாதன்- கருணாவதி, சிவநாதன்- சிவானந்தலோஜினி, ரவிந்திரநாதன்- ஈஸ்வரி, காலஞ்சென்ற வசந்தநாதன்- மங்களகெளரி, கனகம்மா- காலஞ்சென்ற தம்பித்துரை, காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி- பாலசுந்தரம் மற்றும் மகேஸ்வரி- சிவராமலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,கபிலன், பவித்திரா, நித்தியா, டயானா, அபிராம், ஆகாஷ், ஆத்விக் ஆகியோரின் அன்பு அத்தையும்,தர்சன், மயூரன், அஸ்வினா ஆகியோரின் அன்புச் சித்தியும்,சானுஷன், தட்சிகா, அவினாஸ், அஸ்விந், பிரவிந், பிரணவி, அக்‌ஷயன், டிலன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி பாமா சிறிகரன்

திருமதி பாமா சிறிகரன்

Contact Information

Name Location Phone
சிறி - கணவர் France 33605803734
ரவி - மாமா France +33781262317
ரவி - மைத்துனர் France +33622803775
பாபு - தம்பி France +33616494130
ரகு - மைத்துனர் France +33753340599
ரதி - மைத்துனி France +33609913288

Event Details

பார்வைக்கு
Details 19, 20 Jun 2021 3:30 PM to 4:30 PM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Details Monday, 21 Jun 2021 12:00 PM to 2:00 PM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Details Monday, 21 Jun 2021 2:30 PM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm