திரு முத்தையா பத்மநாபன்

திரு முத்தையா பத்மநாபன்
பிறப்பு : 22/04/1933
இறப்பு : 11/06/2021

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Sokoto, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பத்மநாபன் அவர்கள் 11-06-2021 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,லோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,மணிவண்ணன்(பிரித்தானியா), பிரணவசொரூபி(அவுஸ்திரேலியா), மதிவண்ணன்(அவுஸ்திரேலியா), ஜெயசொரூபி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,கோசலாதேவி(பிரித்தானியா), சுரேஷன்(அவுஸ்திரேலியா), ஷர்மிலி(அவுஸ்திரேலியா), சங்கர்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற ராசநாயகம் அவர்களின் அன்பு மைத்துனரும்,சிவலோகநாதன்(இலங்கை), சுப்பிரமணியம்(நியூசிலாந்து), ரஞ்சனாதேவி(அவுஸ்திரேலியா), ஜெயலட்சுமி(பிரித்தானியா), ராஜசிங்கம்(பிரித்தானியா), அமிர்தாதேவி(பிரித்தானியா), ஜெயரட்ணம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற ராஜேஸ்வரன், நளாயினி, திருத்தணிகாசலம் ஆகியோரின் அன்பு தாய்மாமனும்,அர்ச்சணா, அபிராமி, சிவராம், அரவிந்த், அஞ்சலி, மகேஷ், கிருஷ்ணா, ஹரினி, அர்ச்சுனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு முத்தையா பத்மநாபன்

திரு முத்தையா பத்மநாபன்

Contact Information

Name Location Phone
லோகநாயகி - மனைவி United Kingdom +442084298520
மணிவண்ணன் - மகன் United Kingdom +447869133073
மதிவண்ணன் - மகன் Australia +61402936656
ஜெயசொரூபி - மகள் United Kingdom +447967207666
சுரேஷன் - மருமகன் Australia +61490840120
சங்கர் - மருமகன் United Kingdom +447946579056

Event Details

பார்வைக்கு
Details Saturday, 19 Jun 2021 2:00 PM to 6:00 PM
Address Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom
கிரியை
Details Sunday, 20 Jun 2021 12:00 PM to 2:00 PM
Address Kenton Kindergarten 387 Kenton Rd, Harrow HA3 0YG, United Kingdom
தகனம்
Details Sunday, 20 Jun 2021 2:15 PM to 3:00 PM
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm