திருமதி வேலாயுதபிள்ளை அழகேஸ்வரி

திருமதி வேலாயுதபிள்ளை அழகேஸ்வரி
பிறப்பு : 23/12/1941
இறப்பு : 13/06/2021

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை அழகேஸ்வரி அவர்கள் 13-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லமுத்து தம்பதிகளின் அருமை மகளும், சின்னத்தம்பி அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,சாந்தகுமாரி(சாந்தி), காலஞ்சென்ற சுதேசன், சுகந்தன், பாஸ்கரன்(சுபாஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற சுப்ரமணியம்(மணியம்), நவரத்தினம்(சொக்கன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பாலசுப்ரமணியம்(காந்தி), லீலா, கலாரஞ்சினி, ஜெயராணி ஆகியோரின் அன்பு மாமியும்,சிந்துஜா(சிந்து), கங்காகர்(கங்கா), செந்தூரன், பிருந்தா, சந்தியா, ஷாம், சாருக்கன், ஷாத்விகா, ஜனார்த்தன், அஜந்தினி, நந்தகுமார்(நந்தன்), பிரசாத் சுதர்சன், நிருதரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,விதுஷா, பால்ராஜ், யாதவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி வேலாயுதபிள்ளை அழகேஸ்வரி

திருமதி வேலாயுதபிள்ளை அழகேஸ்வரி

Contact Information

Name Location Phone
சாந்தகுமாரி(சாந்தி) - மகள் Canada +16472989722
சுகந்தன் - மகன் Canada +16478316040
சுபாஸ் - மகன் Canada +16479727242

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 16 Jun 2021 4:00 PM to 7:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Thursday, 17 Jun 2021 12:30 PM to 1:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Thursday, 17 Jun 2021 2:30 PM to 3:30 PM
Address Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm