திரு சிவநாதன் இராசையா

திரு சிவநாதன் இராசையா
பிறப்பு : 26/10/1958
இறப்பு : 06/06/2021

யாழ். அரியாலை ஆனந்தம் வடல் வீதியைப்(A.V Road) பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவநாதன் இராசையா அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற இராசையா வல்லிபுரம் மற்றும் இராசையா இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும்,சலீ சிவநாதன் அவர்களின் அன்புக் கணவரும்,சவீனா, சறீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற தர்மகுலசிங்கம், யோகநாதன்(கனடா), சிவயோகராணி(சுவிஸ்), ஜெகநாதன்(கனடா), லலிதாராணி(பிரான்ஸ்), ரவீந்திரன்(கனடா), ஜெயனி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: பிறசாந்தினி விஜயேந்திரம்(லண்டன்)

திரு சிவநாதன் இராசையா

திரு சிவநாதன் இராசையா

Contact Information

Name Location Phone
யோகநாதன் - சகோதரன் Canada +15146853596
சிவயோகராணி - சகோதரி Switzerland +41794206751
ஜெகநாதன் - சகோதரன் Canada +15143290384
லலிதாராணி - சகோதரி France +33614986642
ரவீந்திரன் - சகோதரன் Canada +14505103163
ஜெயனி - சகோதரி United Kingdom +447543966375

Event Details

பார்வைக்கு
Details Friday, 11 Jun 2021 6:00 PM to 8:00 PM
Address Oliveira Funeral Home 2657 Shaughnessy St, Port Coquitlam, BC V3C 3G7, Canada
கிரியை
Details Saturday, 12 Jun 2021 12:30 PM to 2:30 PM
Address Oliveira Funeral Home 2657 Shaughnessy St, Port Coquitlam, BC V3C 3G7, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am