திருமதி வேதநாயகி நாகலிங்கம்

திருமதி வேதநாயகி நாகலிங்கம்
பிறப்பு : 03/05/1939
இறப்பு : 10/06/2021

யாழ். சாவகச்சேரி வடக்கு மடத்தடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகி நாகலிங்கம் அவர்கள் 10-06-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான R.T சுப்பிரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,பொ. நாகலிங்கம்(Retired R.M.P) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற பிறேம்குமார், சந்திரலதா(கனடா), புஸ்பகலா(லண்டன்), ஜானக்குமார்(ஆசிரியர் யாழ்/வரணி மத்திய கல்லூரி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, குமாரமூர்த்தி(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,இராயேஸ்வரி(சுமதி- நோர்வே), முத்துலிங்கம்(கனடா), சிவனேசன்(லண்டன்), மலர்விழி(R.D.H.S Jaffna) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற திலீபன், முரளி, ஹம்சா(நோர்வே), மயூரன்(கனடா), சியாம், சோபிதன்(லண்டன்), ஜீவிகா, ஜயனிகா(மாணவிகள், யாழ்/சுண்டுக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

திருமதி வேதநாயகி நாகலிங்கம்

திருமதி வேதநாயகி நாகலிங்கம்

Contact Information

Name Location Phone
கலா - மகள் United Kingdom +447505801949
சுமதி - மருமகள் Norway +4794278513
லதா - மகள் Canada +19056869656
ஜானா - மகன் Sri Lanka +94776147362

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am