திரு செல்லையா தனஞ்செயன் (ராஜன்)

திரு செல்லையா தனஞ்செயன் (ராஜன்)
பிறப்பு : 27/12/1949
இறப்பு : 05/06/2021

யாழ். கொக்குவில் கிழக்கு சம்பியன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Reutlingen ஐ வசிப்பிடமாகவும், தற்போது அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட  செல்லையா தனஞ்செயன் அவர்கள் 05-06-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், கொக்குவில் கிழக்கு சம்பியன் ஒழுங்கையைச் சேர்ந்த செல்லையா, காலஞ்சென்ற மகேஸ்வரி(பிள்ளையக்கா) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், யாழ். கொட்டடியைச் சேர்ந்த திரு. திருமதி தங்கராசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஞானவாணி அவர்களின் அன்புக் கணவரும்,ரூபேஷ், கவியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜானு, தர்மிலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஆரியன், அஞ்சலி, மாயா, சாயிஜன், ரியா ஆகியோரின் அன்புப் பேரனும்,சிவக்குமார்(கனடா), ஜெயக்குமார்(ஜேர்மனி), சுகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சோதி(கனடா), நித்தியா(ஜேர்மனி), கருணரஞ்சினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,லண்டனைச் சேர்ந்த ராஜேஸ், ரெட்ணேஸ், மாலா, லதா, நிதி, மதி, கீதா(கனடா), நித்தி, கௌரி ஆகியோரின் மைத்துனரும்,லண்டனைச் சேர்ந்த விஜயமாலா, மோகனா, ஞானலிங்கம், லோகநாதன், ஞானக்குமார், சத்தியவேல், உமாராணி, நித்தியானந்தன்(கனடா), உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திரு. திருமதி பிரகலாதன், திரு. திருமதி பாக்கியசோதி தம்பதிகளின் சம்பந்தியும்,கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்த வன்னியசிங்கம், மனோன்மணி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு செல்லையா தனஞ்செயன் (ராஜன்)

திரு செல்லையா தனஞ்செயன் (ராஜன்)

Contact Information

Name Location Phone
கவி - மகன் Australia +61401176756
ரூபேஷ் - மகன் Australia +61439138603

Event Details

கிரியை
Details Tuesday, 08 Jun 2021 1:30 PM to 3:00 PM
Address Bunurong Memorial Park 790 Frankston - Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am