திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்
பிறப்பு : 05/12/1926
இறப்பு : 02/06/2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம் அவர்கள் 02-06-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, அம்மணியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, இராசமணி(மலேசியா) தம்பதிகளின் மருமகனும்,ஞானேஸ்வரி(பேர்லின்) அவர்களின் அன்புக் கணவரும்,கணேசலிங்கம்(பேர்லின்), ஞானலிங்கம்(லண்டன்), ஜோதிலிங்கம்(பேர்லின்), குமாரலிங்கம்(கனடா), சசிகலா(பேர்லின்), ஜெயலிங்கம்(பேர்லின்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற வேதாசலம்(இலங்கை வங்கி முகாமையாளர்) அவர்களின் அன்புத் தம்பியும்,தயாளினி, சௌந்தரராணி, குகேஸ்வரி, சிவச்செல்வி, பிரதீபன், அஜந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சாரதாமணி, விக்கினேஸ்வரி, நாகேந்திரன்(மலேசியா), கனகசிங்கம்(மலேசியா), புவனேந்திரன்(மலேசியா), பாலேந்திரன்(மலேசியா), பரமேஸ்வரி(மலேசியா), கனகேஸ்வரி(மலேசியா), சிவனேஸ்வரி(மலேசியா), புவனசுந்தரி(மலேசியா) ஆகியோரின் மைத்துனரும்,நல்லைநாதன், விஜயகுமார், விக்கினேஸ்வரி, கமலேஸ்வரி, உமாகரன், உமாஈசன், கைலேஸ்வரி ஆகியோரின் சித்தப்பாவும்,ஜனுஷன்- பபிலா, சயந்தன், கோபிநாத், ஜெயநாத், ஸ்ரீநாத், மயூரன்- சுதர்சனா, பீர்த்திகா, தினோ, நிசாந்த், விதுஷன், ஆத்மிகா, சாகித்தியா, பிரவீன், சகானா, அஸ்வின், எழிலன் ஆகியோரின் பேரனும்,றியான் அர்ஜூன், லியானா, ஜீவான், இஷான், நிலான் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

Contact Information

Name Location Phone
கணேசலிங்கம் - மகன் Germany +491723151205
ஞானலிங்கம் - மகன் United Kingdom +447405090370
ஜோதிலிங்கம் - மகன் Germany +4917641639356
குமாரலிங்கம் - மகன் Canada +14164369003
பிரதீபன் - மருமகன் Germany +4917683463056
ஜெயலிங்கம் - மகன் Germany +491732336334

Event Details

பார்வைக்கு
Details Thursday, 10 Jun 2021 11:30 AM to 1:00 PM
Address Eschke Bestattungsfuhrwesen GmbH & Co.KG Lauterstraße 34, 12159 Berlin, Germany

1 Comments - Write a Comment

  1. Ganesa Francis 09/06/2021 17:19:54
    preview

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am