திருமதி மேரி தெரேசா குணசேகரம்பிள்ளை

திருமதி மேரி தெரேசா குணசேகரம்பிள்ளை
பிறப்பு : 05/07/1926
இறப்பு : 03/06/2021

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி தெரேசா குணசேகரம்பிள்ளை அவர்கள் 03-06-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், பீற்றர் குணசேகரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,எட்வேர்ட் பயஸ்(தம்பி - ஐக்கிய அமெரிக்கா), பெல்போர் பவுளினஸ்(பபா - கனடா), இம்மானுவேல்(தேவா- இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,பிரியா, நடாஷா, அனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,மரி, யோசுவா, சரீனா, ஷான்டல், நத்தானியேல், லூக்கான் ஆகியோரின் அருமைப் பாட்டியும்,எலியாஸ், ஒலிவியா, சிசீலியா, ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி மேரி தெரேசா குணசேகரம்பிள்ளை

திருமதி மேரி தெரேசா குணசேகரம்பிள்ளை

Contact Information

Name Location Phone
எட்வேர்ட் பயஸ் - மகன் Canada +14253466781
பெல்போர் பவுளினஸ் - மகன் Canada +16472673710
இம்மானுவேல் - மகன் United Kingdom +447966232651

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am