திருமதி சரஸ்வதி மோகநாதன் (மாலா)

திருமதி சரஸ்வதி மோகநாதன் (மாலா)
பிறப்பு : 29/06/1965
இறப்பு : 29/04/2021

திருகோணமலை சிவன்கோவிலடி சிவபுரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Porte de Saint Ouen ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி மோகநாதன் அவர்கள் 29-04-2021 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,  காலஞ்சென்ற சின்னத்தம்பி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மாணிக்கராசா, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,பிரான்ஸைச் சேர்ந்த மோகநாதன்(பிறவுன்/ஜக்கு- Porte de Saint Ouen) அவர்களின் அன்பு மனைவியும்,பிரவின், பிரியந்தி, அலக்சியா அவர்களின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற கணேசலிங்கம் மற்றும் இராசலிங்கம், விஜயலட்சுமி, யோகராசா, சந்திரராசா, கோணேஸ்வரி, தில்லைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற கமலநாதன் மற்றும் ஜானகி காலஞ்சென்ற யோகநாதன், காலஞ்சென்ற பத்மநாதன், செல்விகோகிலா, ரகுநாதன், சுலோக்சனா, தியாகராசா, சரோசா, பஞ்சா, சுரேஸ், மணிமேகலை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி சரஸ்வதி மோகநாதன் (மாலா)

திருமதி சரஸ்வதி மோகநாதன் (மாலா)

Contact Information

Name Location Phone
மோகநாதன் - கணவர் France +33614776694
பிரவின் - மகன் France +33626817082
ஆனந்தன் - உறவினர் France +33660159690
தில்லைநாதன் - சகோதரன் France +33695368635

Event Details

பார்வைக்கு
Details 05, 08, 09 May 2021 3:00 PM to 4:00 PM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Details Wednesday, 12 May 2021 11:00 AM to 12:30 PM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm