திரு கனகசபை முருகேசபிள்ளை

திரு கனகசபை முருகேசபிள்ளை
பிறப்பு : 10/10/1951
இறப்பு : 04/04/2021

யாழ். அராலி மேற்கு வட்டுக்கோட்டை கொட்டகாட்டைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை வடக்கை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை முருகேசபிள்ளை அவர்கள் 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை ரூபவதி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான  கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மனோன்மணி அவர்களின் ஆருயிர்க் கணவரும், மதிவதனன், மிதிலா, குகாஜினி, தேவதாஸ், மதனதாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கமலாதேவி, தவமணிதேவி, சரஸ்வதிதேவி, மகேஸ்வரி ஆகியோரின் அருமைச் சகோதரரும், சத்தியப்பிரியா, ஹேமசந்திரன், சுதர்சன், தாரணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற நாகராசா மற்றும் சின்னதம்பி, ஞானசேகரம், செல்வரட்ணம், காலஞ்சென்றவர்களான  மீனாம்பிகை, கதிரேசு மற்றும் குமரேசு, தேவராசா, காலஞ்சென்ற கருணாதேவி மற்றும் தியாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆரணி, அனிஜித், நவிஷ்ணு, லக்‌ஷயன், அயான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு கனகசபை முருகேசபிள்ளை

திரு கனகசபை முருகேசபிள்ளை

Contact Information

Name Location Phone
மதிவதனன் - மகன் Switzerland +41798628711
தேவதாஸ் - மகன் Switzerland +41792439098
மதனதாஸ் - மகன் sri lanka +94769246292

0 Comments - Write a Comment

Your Comment