யாழ். வடமராட்சி வதிரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லோகநாதன் நாராயணன் அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாரயணன் தங்கைச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும், றஜனி, கஜேந்திரன், கவிதா(கனடா), விஜிதா, விஜேந்திரன், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும், லோகசக்தி, லோகராஜன், லோகேந்திரன், லோகதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், தர்மராஜா(கனடா), செல்வசோதி(இலங்கை), கஜமுகன், துஷ்ஜந்தன்(கண்ணன்), கௌசிஹா, ஜெயப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும், கிருஷ்ணகாந்தன்(ஆசிரியர்), யோகராணி, ஜெயந்தி, சுவர்ணா ஆகியோரின் அன்பு மைத்துனரும், ராம்ஜி, விஷ்ணுஜன், ரிஷிகேசன்(கனடா), விஷ்ணுஜா, ரிஷிகரன், சர்ச்சனா, லோஷனா, மதுஷாலினி, தேனுக்ஷன், தீப்ஷிகன், கஜீவன், சுபீட்ஷா, கெளசிராஞ்சலி, ஹரிஸ், லக்ஷா(இலங்கை) ஆகியோரின பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அனைத்து நிகழ்வுகளும் Covid விதிமுறைகளுக்கு அமைய நடைபெறும்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment