யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பரமலிங்கம் அவர்கள் 16-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பூரணம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற நடராஜா, பார்வதி தம்பதிகளின் மருமகனும், அருணாம்பிகை அவர்களின் கணவரும்,சைலஜா, நீருஜா, செந்தூரன்(பிரான்ஸ்) ஆகியோரின் தந்தையும்,சிவரூபன், சுரேஸ்குமார்(பிரித்தானியா), லாறா(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும், சிவண்யா அவர்களின் பேரனும், காலஞ்சென்ற சிவலிங்கம், இரத்தினம்(இலங்கை), யோகலிங்கம்(ஜேர்மனி), நாகரெத்தினம்(இலங்கை), புஸ்பலிங்கம்(பிரான்ஸ்), தங்கரத்தினம்(இந்தியா), வரதா(பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற தனபாலசிங்கம், செல்வரெத்தினம், காலஞ்சென்ற புஸ்பராசன், குகானந்தன் ஆகியோரின் மைத்துனரும்,புண்ணியலெட்சுமி(இலங்கை), சிவபாக்கியம்(ஜேர்மனி), கலையரசி ஆகியோரின் சகலனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திரு சின்னத்துரை பரமலிங்கம்

பிறப்பு : 20/04/1957
இறப்பு : 16/02/2021
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
அருணாம்பிகை - மனைவி | France | +33146241527 |
நீருஜா - மகள் | United Kingdom | +447449935569 |
செந்தூரன் - மகன் | France | +33620885031 |
0 Comments - Write a Comment