திருமதி சிவலிங்கம் ஶ்ரீறஞ்சினி (மாலா)

திருமதி சிவலிங்கம் ஶ்ரீறஞ்சினி (மாலா)
பிறப்பு : 14/11/1961
இறப்பு : 16/01/2021

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் ஶ்ரீறஞ்சினி அவர்கள் 16-01-2021 சனிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார். அன்னார், வீமன்காமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கைதடியைச் சேர்ந்த வைரமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சிவகௌதமன் அவர்களின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற வேலாயுதம் ஶ்ரீறயனி(கிளி), காலஞ்சென்ற புகனேஸ்வரன்(ராசன்), காலஞ்சென்ற ஶ்ரீராஜினி(மதி), ரவீந்திரன்(ரவி), சுதர்சன் ஶ்ரீநந்தினி(சசி) ஆகியோரின் அன்புச்  சகோதரியும் ஆவார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திருமதி சிவலிங்கம் ஶ்ரீறஞ்சினி (மாலா)

திருமதி சிவலிங்கம் ஶ்ரீறஞ்சினி (மாலா)

Contact Information

Name Location Phone
பாலசிங்கம் - சகலன் sri lanka +94741341468
ரவீந்திரன்(ரவி) - சகோதரன் Switzerland +41767792350
சிவலிங்கம் - கணவன் Switzerland +41443030154
சாந்தினி - மைத்துனி Switzerland +41434229592
சிறிநந்தினி(சசி) - சகோதரி sri lanka +94776736861

Event Details

பார்வைக்கு
Details Tuesday, 19 Jan 2021 3:00 PM to 4:30 PM
Address Krematorium Nordheim Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland
கிரியை
Details Wednesday, 20 Jan 2021 9:00 AM to 12:00 PM
Address Krematorium Nordheim Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland

0 Comments - Write a Comment

Your Comment