நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும்
அதிகமதிகமாய்பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்
- நீதிமொழிகள் 4:18 கண்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Jestetten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கருணாகரன் நந்தாவதி அவர்கள் 04-01-2021 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள்நித்திரை அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை கருணாகரன் அவர்களின் அன்பு மனைவியும், சாந்தகுமாரி(கேரளா), சுசீலகுமாரி(கனடா), சிறீனிவாசன்(ஜேர்மனி), சாரதகுமாரி(ஜேர்மனி), உஷாகுமாரி(ஜேர்மனி), உதயகுமாரி(லண்டன்), பிரபாகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், தம்பிரான், பிறைசூடி, பான்ஷி, சிவனேசன், தர்மநாதன், இந்திரமூர்த்தி, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும், கண்ணன், ருட்டு, குமரன், சினு, சிந்து, ரமணன், வினோ, ஜெசி, நீலு, லக்ஷி, மிஷாந், அபி, அபிஷாய், அபின், மர்லீன், லிவிங்ஸ்ரன், ஸ்வப்னா, அஞ்சலி, மெலானி, நிலன், ஸ்டீவ், சியாமினி, அனா, நடின், சுபி, சீலன், சுதர்சனன், மோகனதாஸ், Dinosh ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார் நந்தா, முத்து, Cash, Chase, Cruf, Adeliya, Kansika,Ben, Quinn, Amila, Lva, Rosie, Nadiya, Shekinah, Sheynah, Mayisha, Leonard ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment