திரு வெள்ளையன் பழனிசாமி

திரு வெள்ளையன் பழனிசாமி
பிறப்பு : 01/06/1941
இறப்பு : 01/01/2021

பதுளையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வெள்ளையன் பழனிசாமி அவர்கள் 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று  இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வெள்ளையன்  அமிர்தம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  பருத்தித்துறையைச் சேர்ந்த செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின்  அன்பு  மருமகனும், புனிதமலர் அவர்களின் அன்புக் கணவரும், ராமையா(இலங்கை), கோவிந்தசாமி(இலங்கை), பொட்டு, காலஞ்சென்றவர்களான வேலாயி, பாலாயி ஆகியோரின் அன்புச் சகோதரரும், கலாதேவி அவர்களின் பாசமிகு சித்தப்பாவும், கருணானந்தன்(கனடா) அவர்களின் பாசமிகு மாமாவும், ப்ரீத்தி, கீர்த்தனா ஆகியோரின்  பாசமிகு மாமாவும், காலஞ்சென்ற யோகானந்தராஜா(இலங்கை), ராமச்சந்திரன்(இலங்கை), மனோரஞ்சிதமலர்(இலங்கை), கனகாம்பிகைமலர்(இலங்கை), லெட்சுமிகாந்தன்(கனடா)- பவளராணி, கிருபானந்தன்(பிரான்ஸ்), சிவஞானசௌந்தரவல்லி(இலங்கை), கருணாகரன்(ஜேர்மனி), அனுஷ்யாவின்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

 Due to the COVID restrictions of 9 people a private funeral service.     தகவல்: குடும்பத்தினர் 

திரு வெள்ளையன் பழனிசாமி

திரு வெள்ளையன் பழனிசாமி

Contact Information

Name Location Phone
லெட்சுமிகாந்தன் - மைத்துனர் Canada +19052760365

Event Details

கிரியை
Details Wednesday, 06 Jan 2021 11:00 AM to 12:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment