திரு தர்மராஜா தம்பித்துரை

திரு தர்மராஜா தம்பித்துரை
பிறப்பு : 13/01/1936
இறப்பு : 28/11/2020

யாழ்.  தெல்லிப்பழை வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Woodstock ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மராஜா தம்பித்துரை அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பித்துரை, தங்கரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி சங்கரசிவம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சுதாமதி அவர்களின் அன்புக் கணவரும், சீதா அவர்களின் பாசமிகு தந்தையும்,சஞ்ஜேய் அவர்களின் அன்பு மாமனாரும்,

 கமலாவதி(Baby- கனடா), சற்குணவதி(மலர்- லண்டன்), தவராஜா(தவம்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், விஷ்ணா, வரேஷ், வானியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கொரோனா காரணமாக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பார்வைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பதை தாழ்மையுடன் அறியத்தருகிறோம்.


தகவல்: குடும்பத்தினர்

திரு தர்மராஜா தம்பித்துரை

திரு தர்மராஜா தம்பித்துரை

Contact Information

Name Location Phone
மாலன் Canada +14169103008

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 02 Dec 2020 2:30 PM to 4:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Wednesday, 02 Dec 2020 4:00 PM to 5:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Wednesday, 02 Dec 2020 5:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment