யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைசிங்கம் சிறீதரன் அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று அவுஸ்திரேலியா sydney யில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பொன்னையா யோகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும், அகிலன், அருணன், அஜந்தி, அசோகன், அஜித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிறீகாந்தன், புனிதவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், பாரதி, மோகனா, சுகுமார், பிரசாந்தலிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், திருநாவுக்கரசு, அருணா, தர்மராஜா , யோகலஷ்மி, ரவீந்திரன், விமலாதேவி, சகிந்தா குமாரசாமி, செல்வகுணேஸ்வரி சண்முகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும், ரமணா, ஜனார்த்தன், வர்ஷி, ஷாலி, அபிதா, அர்விஜா, அபினஜா, நவீதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live link: https://streaming.funeralsuite...
Pin: 6953
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment