திரு கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம்

திரு கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம்
பிறப்பு : 23/12/1944
இறப்பு : 19/11/2020

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு பண்டத்தரிப்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம் அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், அஞ்சலாதேவி(அஞ்சலா) அவர்களின் அன்புக் கணவரும், கிருஷ்ணானந்தி(வவி), நாகநந்தினி(லதா), வதனமோகன்(மோகன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  பவளம்மா, காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தங்கம்மா, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, கணேசநாதன், இராசரத்தினம், இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், பைந்தமிழ்குமரன்(காண்டீபன்), கங்காதரன்(வவி), சுரேணுகா ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரவிந், திஷான், கவிந், வைஷ்ணவி, கிறிஷிவ், பிறிஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்தகவல்: குடும்பத்தினர்

திரு கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம்

திரு கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம்

Contact Information

Name Location Phone
மோகன் - மகன் Canada +14165670949
காண்டீபன் - மருமகன் Canada +16477040974
வவி - மருமகன் Canada +16473387461
வவி - மகள் Canada +14166662065
லதா - மகள் Canada +14165648723

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment