திரு சிவானந்தன் செல்லப்பா (தம்பி)

திரு சிவானந்தன் செல்லப்பா (தம்பி)
பிறப்பு : 12/01/1955
இறப்பு : 12/11/2020

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Holstebro வை வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தன் செல்லப்பா அவர்கள் 12-11-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா(கார்கார ரத்தினம்), அன்னலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 அஞ்சனா அவர்களின் அன்புக் கணவரும்,

 றெஜினாத்(டென்மார்க்), தமயந்திகா(நோர்வே), லவனியா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 சோதிமலர்(ஜேர்மனி), சிவனேசமலர்(இலங்கை), குகனேசமலர்(இலங்கை), மல்லிமலர்(இலங்கை), வசந்தமலர்(ஜேர்மனி), இராசபூபதி(டென்மார்க்), அற்புதமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

 காலஞ்சென்றவர்களான நவரத்தினம், மகாலிங்கம், கந்தசாமி, கனகசபாபதி, சந்திரகலா மற்றும் செல்வரத்தினம், சிவகுலசூரியர், அரியரட்ணம், ஜெயந்தன், அகிலன், காண்டீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 இராவணன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு சிவானந்தன் செல்லப்பா (தம்பி)

திரு சிவானந்தன் செல்லப்பா (தம்பி)

Contact Information

Name Location Phone
றெஜின் - மகன் Denmark +4542517010
செல்வரத்தினம் - மைத்துனர் sri lanka +947625766244
வசந்தா - சகோதரி Germany +49214401831
ஜெயந்தன் - மச்சான் Canada +15147728160

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 22nd Nov 2020 12:30 PM
Address
கிரியை
Details Sunday, 22 Nov 2020 12:30 PM to 2:00 PM
Address Diget 14 7500 Holstebro Denmark Building

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment