திரு வீரசிங்கம் நவரட்ணம் (நவம், Singam Collin)

திரு வீரசிங்கம் நவரட்ணம் (நவம், Singam Collin)
பிறப்பு : 27/02/1948
இறப்பு : 10/11/2020

யாழ். நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Bolton ஐ வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் நவரட்ணம் அவர்கள் 10-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் முத்தம்மா தம்பதிகளின் இளைய புத்திரரும், காலஞ்சென்ற William, Freda தம்பதிகளின் அன்பு மருமகனும், Susan அவர்களின் அன்புக் கணவரும், Mark, Joanne, Natalie ஆகியோரின் பாசமிகு தந்தையும், Joanne, Gavin, Tim ஆகியோரின் அன்பு மாமனாரும், Phoebe, Ruby, Max, Tobi, Isla ஆகியோரின் ஆசைமிகு பேரனும்,

 காலஞ்சென்றவர்களான தேவராஜா(மலேசியா), இராஜேஸ்வரி(பிரித்தானியா), சுப்பிரமணியம்(பிரித்தானியா), சிங்கநாயகம்(இலங்கை), சிவபாதசுந்தரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சிவராஜசிங், சறோ(இலங்கை), புனிதவதி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு வீரசிங்கம் நவரட்ணம் (நவம், Singam Collin)

திரு வீரசிங்கம் நவரட்ணம் (நவம், Singam Collin)

Contact Information

Name Location Phone
பிறேமா - மருமகள் United Kingdom +447741499327
சங்கர் - பெறாமகன் United Kingdom +447403184918
லதா - மருமகள் Canada +12892321847

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment