திருமதி ஐயம்பிள்ளை பரமேஸ்வரி

திருமதி ஐயம்பிள்ளை பரமேஸ்வரி
பிறப்பு : 27/09/1933
இறப்பு : 17/11/2020

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை பரமேஸ்வரி அவர்கள் 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து சிவகாமிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், ஐயம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், சாந்தினி(லண்டன்), சற்குணேஸ்வரன்(சிறீ- சுவிஸ்), சாந்தசீலன்(ரவி- கனடா), நந்தினி(சுகந்தி- கனடா), சாலினி(விஜி- சுவிஸ்), குமுதினி(லண்டன்), லவக்குமார்(வவி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், படியலிங்கம்(லண்டன்), அனுசா(சுவிஸ்), சுஜாதா(கனடா), தனபாலசிங்கம்(கனடா), செல்வன்(சுவிஸ்), நந்தன்(சுவிஸ்), மலர்வதனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும், புண்ணியவதி(இலங்கை), நகுலாம்பிகை(இலங்கை), ராஜேஸ்வரி(கனடா), நல்லராசா(லண்டன்), கருணாதேவி(இலங்கை), சகுந்தலாதேவி(இலங்கை), நேசடார்லிங்தேவி(வசந்தா- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, ஜெயபாலன், குபேந்திரன்(கனடா), விக்கினேஸ்வரி(லண்டன்), ஜீவானந்தம், சண்முகேஸ்வரன், உதயநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சஜித், செளமியா, டிஷான், அபிராமி, நிஷியந், ஆரணா, கிபிசா, கிஷாந், ஒவியா, சாஜி, ஜஸ்வியா, தாரகை, ஆதிரை ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல்: குடும்பத்தினர்

திருமதி ஐயம்பிள்ளை பரமேஸ்வரி

திருமதி ஐயம்பிள்ளை பரமேஸ்வரி

Contact Information

Name Location Phone
சாந்தினி படியலிங்கம் - மகள் United Kingdom +441293520318
சிறி - மகன் Switzerland +41788630700
ரவி - மகன் Canada +14162982247
சுகந்தி தனபாலசிங்கம் - மகள் Canada +19052942671
விஜி செல்வன் - மகள் Switzerland +41787898944
குமுதினி நந்தன் - மகள் United Kingdom +447808522902
லவக்குமார் - மகன் Canada +14162705708

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment