Mrs Mandothary Indrakumar

Mrs Mandothary Indrakumar
பிறப்பு : 26/06/1952
இறப்பு : 12/11/2020

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Gants Hill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மண்டோதரி இந்திரகுமார் அவர்கள் 12-11-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா துரைசாமி ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா நடராஜா ராஜசேகரம் தம்பதிகளின் அன்பு மருமகளும், நடராஜா இந்திரகுமார் அவர்களின் அன்பு மனைவியும், ஜனனி(லண்டன்) அவர்களின் பாசமிகு அம்மாவும், காலஞ்சென்ற செல்லையா வடிவேல், Dr. செல்வி புனிதவதி செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரூபன் குமாரசந்திரன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும், யுவன், கைலாஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 20-11-2020 வெள்ளிக்கிழமை அன்று பார்வைக்காக வைக்கப்படும். அதனைத்தொடர்ந்து 21-11-2020 சனிக்கிழமை அன்று கிரியை நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள்.Informed by: இந்திரகுமார்(கணவர்)

Mrs Mandothary Indrakumar

Mrs Mandothary Indrakumar

Contact Information

Name Location Phone
Indrakumar - Husband United Kingdom +447732322994
Jaanani - Daughter United Kingdom +447446131100
Punitham - Sister sri lanka +94112503323

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment