திரு கணபதிபிள்ளை கிருஸ்ணரூபன்

திரு கணபதிபிள்ளை கிருஸ்ணரூபன்
பிறப்பு : 12/04/1973
இறப்பு : 18/10/2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Wales ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணபதிபிள்ளை கிருஸ்ணரூபன் அவர்கள் 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை பூமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற யேசுராசா, செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,அனிஸ்ரா(ஆஷா) அவர்களின் அன்புக் கணவரும்,அலெக்சியா, அருஸ் அமெலியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான அழகரட்ணம், சரோஜினிதேவி மற்றும் செல்வராஜா, ராஜேஸ்வரி, கௌசலாதேவி, சுசிலாதேவி, சற்குணாதேவி, கிருபாளினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சென்ஜோன்ராஜா, செனிஸ்ரா, ஜெனிஸ்ரா ரதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல்: குடும்பத்தினர்

திரு கணபதிபிள்ளை கிருஸ்ணரூபன்

திரு கணபதிபிள்ளை கிருஸ்ணரூபன்

Contact Information

Name Location Phone
ஜோன்சன் - மைத்துனர் United Kingdom +447931569869
றோசலின் - மருமகள் France +33612017726
நிமல் - மருமகன் France +33673610683
சற்குணாதேவி - சகோதரி United Kingdom +447940525457

Event Details

பார்வைக்கு
Details Friday, 23 Oct 2020 1:00 PM to 5:00 PM
Address James Summers Funeralcare Funeral Home, Roath Court, Newport Rd, Cardiff CF24 1XP, United Kingdom
பார்வைக்கு
Details Saturday, 24 Oct 2020 1:00 PM to 3:00 PM
Address James Summers Funeralcare Funeral Home, Roath Court, Newport Rd, Cardiff CF24 1XP, United Kingdom
தகனம்
Details Monday, 26 Oct 2020 9:30 AM to 10:15 AM
Address Thornhill Cemetery and Cardiff Crematorium Thornhill Rd, Cardiff CF14 9UA, United Kingdom

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment