திருமதி சரசானந்தராஜா நாகேஸ்வரி

திருமதி சரசானந்தராஜா நாகேஸ்வரி
பிறப்பு : 03/07/1944
இறப்பு : 18/10/2020

யாழ். தொல்புரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரசானந்தராஜா நாகேஸ்வரி அவர்கள் 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவநாதர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம்(புகையிரத நிலைய அதிபர், சமாதான நீதவான்) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சரசானந்தராஜா(உப தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,DR.சிவானந்தன்(முன்னாள் விரிவுரையாளர் மருத்துவபீடம்- யாழ். பல்கலைக்கழகம், சிரேஷ்ட மருத்துவ விஞ்ஞானி மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்- அவுஸ்திரேலியா), சிவலோஜினி(ஆசிரிய ஆலோசகர், வலயக்கல்வி அலுவலகம்- வலிகாமம்), சிவகரன்(உப தபாலதிபர்- தொல்புரம்), சிவறஞ்ஜினி(அபிவிருத்தி உத்தியோகத்தர், மாகாண விவசாயத்திணைக்களம்- வடமாகணம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மாலினி(MSC-அவுஸ்திரேலியா), சிவகுமார்(ஆசிரியர்- யாழ். விக்ரோறியாக் கல்லூரி, சுழிபுரம்), லோகராணி, கபிலன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான கமலாதேவி, தங்கேஸ்வரி(ஆசிரியை- யாழ். இணுவில் மத்தியகல்லூரி), கிருஷ்ணராஜா(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்- நீர்பாசனத்திணைக்களம்) ஆகியோரின் மூத்த சகோதரியும்,காலஞ்சென்றவர்களான வரதராஜா, இரத்தினராஜா(ஓய்வுபெற்ற முகாமையாளர்- இலங்கை வங்கி), சண்முகராஜா(ஓய்வுபெற்ற பிரதிக்கல்விப் பணிப்பாளர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சானிக்கா, அஸ்விகா(அவுஸ்திரேலியா), சிவஹஜன், பவஹஜன்(யாழ். இந்துக்கல்லூரி மாணவர்கள்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-10-2020 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திருமதி சரசானந்தராஜா நாகேஸ்வரி

திருமதி சரசானந்தராஜா நாகேஸ்வரி

Contact Information

Name Location Phone
குடும்பத்தினர் sri lanka +94212250726
சிவகரன் - மகன் sri lanka +94217902098
DR.சிவானந்தன் - மகன் Australia +61424244948

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment