திரு பொன்னையா பாஸ்கரன்

திரு பொன்னையா பாஸ்கரன்
பிறப்பு : 14/04/1966
இறப்பு : 17/10/2020

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வசிப்பிடமாகவும்  கொண்ட பொன்னையா பாஸ்கரன் அவர்கள் 17-10-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா,  நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னுத்துரை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும், பிருந்திகா, நிசாந், பிரவீந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கனகசபை(மோகன்- ஜேர்மனி), காலஞ்சென்ற தர்மராஜா, மோகனாம்பிகை(இலங்கை), பரமேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சபேஸ்நாத்  அவர்களின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற தனலஷ்சுமி, பரணிமலர், சரவணபவாணந்தன், நிற்குணந்தன், காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், ஜெயலஷ்சுமி  மற்றும் விஜலஷ்சுமி, ரூபன்(ஜேர்மனி), குணா(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,அருண் ராவோ அவர்களின்  அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல்: குடும்பத்தினர்

திரு பொன்னையா பாஸ்கரன்

திரு பொன்னையா பாஸ்கரன்

Contact Information

Name Location Phone
ஜெயராணி - மனைவி Germany +49230525547
நிசாந் - மகன் Germany +4915734452250
மோகன் - சகோதரர் Germany +4917643452068
பரமேஸ் - சகோதரர் Germany +491779391607
மோகனாம்பாள் - சகோதரி sri lanka +94771109388
ரூபன் - மைத்துனர் Germany +491729203130

Event Details

பார்வைக்கு
Details Tuesday, 20 Oct 2020 3:00 PM to 5:00 PM
Address Haus der Trauer Bestattungen Melzner GmbH Bahnhofstraße 291, 44579 Castrop-Rauxel, Germany
பார்வைக்கு
Details Wednesday, 21 Oct 2020 10:00 AM to 12:00 PM & 2:00 PM to 5:00 PM
Address Haus der Trauer Bestattungen Melzner GmbH Bahnhofstraße 291, 44579 Castrop-Rauxel, Germany
கிரியை
Details Thursday, 22 Oct 2020 9:00 AM to 1:00 PM
Address Haus der Trauer Bestattungen Melzner GmbH Bahnhofstraße 291, 44579 Castrop-Rauxel, Germany

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment